Tag: #newyear

  • நியூசிலாந்​தில் ​பிறந்தது ஆங்கில புத்தாண்டு

    ​உலகில் முதல் நாடாக நியூசிலாந்​தில் ​ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள​து.  ​ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ​உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை​ நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.இந்த நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு அந்நாட்டில் உள்ள ஸ்கை டவரில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்க​ளை பறிமாறி​க் கொண்டன்ர். 

  • New Year Traditions Around the World: A Celebration of Hope

    Sandhiya N As the clock strikes midnight on December 31st, people across the world unite in a shared celebration of new beginnings. The essence of the New Year is hope, joy, and renewal the ways in which it is observed vary widely, reflecting the rich tapestry of cultures worldwide. In Spain, the New Year begins…

  • புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாறி மாறி அடித்துக்கொண்ட வாலிபர்கள் – வீடியோ வைரல்

    2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த கொண்டாட்டத்தில் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. வாலாங்குளம் பகுதியில் வாலிபர்கள் குவிந்து குத்தாட்டம் போட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வாலிபர்கள் அடித்துக்கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். அதில் ஒருவரை கீழே தள்ளிவிட்டு மூக்கில் உதைத்தனர். இதனால் மூக்கு உடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இதில் சண்டையிட்டவகள் விவரம், ஏன் சண்டையிட்டார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. தற்போது அந்த இளைஞர்கள் சண்டையிட்ட வீடியோ வெளிகாகியிருக்கின்றன.

  • வாலாங்குளத்தில் புத்தாண்டை வரவேற்க கண்கவர் லேசர் ஷோ

    கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள வாலங்குளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குளத்தைச் சுற்றிலும் புத்தாண்டை நள்ளிரவு 12 மணி வரைக்கும் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் இரவு 12 மணி வரை லேசர் கண்களை பறிக்கும் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிரூட்டபட்டது. இதில் புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 250 டிரோன் கேமராக்கள் பறக்கவிடபட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கபட்டது.

  • புத்தாண்டை முன்னிட்டு கோவையில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்படி புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து இப்பேராலயத்தின் தென் மண்டல பேராயர் தாமஸ் அக்வினாஸ் திருப்பலி நிகழ்ச்சியை நடத்தி புதிதாக பிறந்து இருக்கும்…

  • கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

    கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மக்களுக்கு விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று‌ வரும், “எல்லோருக்கும் எல்லாம்” எனும்  திராவிட மாடல்‌ பொற்கால‌ ஆட்சியில், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழகத்தின் விடிவெள்ளி, திராவிட நாயகன் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம், கல்லூரிப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் “புதுமைப்…