Tag: #nallapalaniswamy

  • ​கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு 2024-ம் ஆண்டுக்கான சிறந்த முதன்மை செயல்​ அதிகாரி விருது

    முன்னணி​ பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு ஃபார்ச்சுனா குளோபல் எக்கசலன்ஸ் அவார்டு என்ற  விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை மற்றும் புதுமைகள் புகுத்துதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்திறனுக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது ஃபார்ச்சுனா குளோபல் என்பது பல்வேறு தொழிற்துறைகளில் சிறந்து விளங்கும் குறிப்படத்தக்க சாதனைகள் செய்த நபர்களைப் பாராட்டி  கெளரவித்து விருது வழங்கும் அமைப்பாகும். குறிப்பாக ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக…

  • கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் 9 ஆம் ஆண்டு கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு

    சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) உலகம் முழுவதும் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உடல் நலப் பிரச்சினையாகும். வயதாக ஆக இந்தப் பிரச்சினை அதிகரிக்கிறது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட 10% வரை அதிக வாய்ப்புள்ளது. சீரற்ற இதயத் துடிப்பு நோய் குறித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் KMCH Center of Excellence for Atrial Fibrillation and AF Clinic என்ற சிறப்பு சிகிச்சை மையத்தை கேஎம்சிஎச் மருத்துவமனை துவக்கியுள்ளது. பயிற்சி…