Tag: #musicdirector
-
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மார்கழி மாத தரிசனத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அர்த்த மண்டபத்தில் நுழைய முயன்ற போது இசையமைப்பாளர் இளையராஜாவை பக்தர்களும், கோயில் ஜீயர்களும் தடுத்து நிறுத்தி, அர்த்தமண்டபத்திற்குள் நுழைய விடாமல் வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வெளியே வந்த இளையராஜா மண்டபத்தின் படி அருகே நின்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த சம்பவம் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகி இருக்கிறது. உற்சவர் வீற்றிருக்கும் கருவறை மட்டுமின்றி அர்த்த…
-
கோவையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17″ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கிங் ஆஃப் கிங்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது..இதில் , இதில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கோவையில் தம்முடைய கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியை முதலி்ல் மலேசியாவில் நடத்த…