Tag: #music

  • மருத்துவமனையில் பிரபல பாப் பாடகி ஷகிரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்

    கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா, திடீரென ஏற்பட்ட வயிறு பிரச்சனையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, அவர்கள் மருத்துவமனை முன்பு திரண்டும், ஷகிராவின் விரைவான குணமடைதலை வேண்டி பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

  • கோவையில் கலைகட்டிய  கீதம் இசை குழுவின் ஆறாவது நிகழ்ச்சி

    கீதம் இசை குழு இன்னிசை நிகழ்ச்சி கோவை கீதம் இசை குழுவின் ஆறாவது நிகழ்ச்சி பீளமேட்டில் உள்ள எஸ்எம்எஸ் ஹோட்டலில் நடைபெற்றது. காலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் இசைக்குழு நிர்வாகி நா. லோகு வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இதில் சென்னை உடுமலைப்பேட்டை பல்லடம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண் மற்றும் பெண் பாடகர்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த பழைய பாடல்களை பாடி…