Tag: modi

  • மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் – மத்திய இணை அமைச்சர் முருகன்

    தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த ​இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…

  • ​​Prime Minister Modi wishes Isha Mahashivratri a grand success!

    The Prime Minister of India, Narendra Modi, has wished for the Mahashivratri festival to be held under the leadership of Sadhguru at the Isha Yoga Center in Coimbatore. In a letter to Sadhguru, the Prime Minister has said, “Heartiest congratulations to everyone at Isha Foundation and to the countless devotees of Lord Shiva who are…

  • மகாராஸ்டிரத்தில் பாஜக ஆட்சி… காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அஸ்தஸ்தும் இல்லை!

    மகாராஸ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 48 இடங்களை வென்றுள்ளது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் கிடைக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் வயநாட்டு இடை தேர்தலில் முதன்முறையாக…

  • பிரதமர் மோடி ’தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்து மரக்கன்றை நட்டார்.

    இன்று (ஜுன் 5)  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி ’தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்து மரக்கன்றை நட்டார். உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மரங்கள் நடப்படும் என்று கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா ஆகியோரும் பங்கேற்றனர்.

  • Drug உதயநிதி என்று தான் அழைக்க வேண்டும் – வானதி சீனிவாசன் காட்டம்

    கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பிரதமர் மோடியின் கோவை வருகை மக்களாலும், பாஜகவினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ரோட் ஷோவினை பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலனி பகுதியில் துவங்கும் பேரணி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடையும் எனவும் பிரதமர் மோடிக்கு பாஜக வினரும், பொதுமக்களும்…

  • கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவிற்கு அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

    மார்ச் 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி…

  • தமிழகத்தில் வாக்கு கேட்கிற உரிமை மோடிக்கு இல்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேட்டி

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயகம் காப்பாற்றப்படவும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்படவும் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் நாடு பேராபத்தை சந்திக்கும். இந்தியா கூட்டணி…

  • மோடி ஆட்சி முடிய 60 நாட்கள் தான் இருக்கிறது – கோவை செல்வராஜ் பேட்டி

    கோவையில் திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் சுமார் 32 இலட்சம் குடும்பங்கள் பாதித்தக்கப்பட்ட போது வராத பிரதமர், தற்போது தேர்தலுக்காக 5 முறை வந்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற போது கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. அனைத்து விலையேற்றத்திற்கும் காரணம் மோடி அரசு தான். பயிர் காப்பீடு, வீடு கட்டும் திட்டத்திற்கு அதிக நிதியை மாநில அரசு தான் தருகிறது. இப்படி இருக்க…

  • தமிழக எழுச்சிக்கு வித்திட்ட அண்ணாமலை பாத யாத்திரை

    ஆ.வெ.மாணிக்கவாசகம் அரசியல் வரலாற்றில் “பாத யாத்திரை  ” – நிகழ்வுகள் மிகவும் முக்கிய இடம் பெற்றதாகும் . மேலும் சக்தி வாய்ந்த அரசியல் நடவடிக்கைகளில் பாத யாத்திரையும் ஒன்றாகும். 1930-ம் ஆண்டு மார்ச் 12- ம் தேதி தேசத்தந்தை அண்ணல் காந்தி மகான், ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை வரை  24 நாட்கள் 386 கிலோ மீட்டர் தூரம் தமது தொண்டர்களோடு பாத யாத்திரை…

  • தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும் – பிரதமர் மோடி பேட்டி

    தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக வருகிற மக்களவை தேர்தல் அமையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார். மத்திய…