Tag: #ministerthangamthennarasu
-
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை கோவிலாங் குளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மண்டல அளவிலா ன வேளாண்மை திருவிழா வில் பங்கேற்க வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர் செல்லம் வருகை தந்தார். அப்போது, திருச்சுழி தொகுதி சார்பாக அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை யில் தி.முக வினர் வரவேற்பு கொடுத்தனர். எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் ஒன்றியக்குழு த் தலைவர் பொன்னுத் தம்பி, பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசி தாஸ், ஒன்றியச் செயலாளர்கள்…