Tag: #ministermoorthi

  • பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு, முகூர்த்தக்கால்

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் . மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ,மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

  • ஜல்லிக்கட்டில், நன்கொடையாளர்கள் மூலம் பரிசு: அமைச்சர் மூர்த்தி

    உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படாது நன்கொடையாளர்கள் மூலமே பரிசுகள் வழங்கப்படும் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தை மாதம் முதல் தேதி தொடங்கி மூன்று நாட்கள் விமர்சையாக நடைபெற…

  • ​மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால்​ நட்ட அமைச்சர் பி.மூர்த்தி

    தமிழக​ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,மதுரை​  மாவட்டம், அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் .​ மாவட்ட​ ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர்  பி .கே .அரவிந்த் ,​ உதவி ஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர்  சக்திவேல்  ஆகியோர் உடன் உள்ளனர்.

  • மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு, அமைச்சர் மரியாதை:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாமன்னர் திருமலைநாயக்கர் அவர்களின் 441-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பில், மதுரையில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தெற்கு சட்டமன்ற உறுப்பினர மு.பூமிநாதன், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • மதுரை அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- அமைச்சர் ஆய்வு

      மதுரை அருகே அவனியாபுரம் ஐல்லிக்கட்டு பணிகளை, அமைச்சர் பி. மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் திங்கள்கிழமை காலை ஐல்லிக்கட்டு தொடங்குகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஆணையாளர் மதுபாலன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஐல்லிக்கட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.