Tag: #mime

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகம்

    கோவை மாநகரக் காவல்துறையும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் கோவை மாநகரக் கல்லூரிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகப் போட்டி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். கோவை மாநகரக் காவல் ஆணையர்  ஏ.சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். இந்தப் போட்டியில் கோவையைச் சார்ந்த பொறியியல், மருத்துவம், சட்டம், அலைட்…