Tag: #mic
-
தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த் ஒரு பேட்டியின் போது, எடக்கு மடக்காக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட விஜயகாந்த் ,’ சொல்லிட்டே இருக்கே. கேக்கலனா தூக்கி அடிச்சுடுவேனு அடிச்சிடுவேனு சொன்னார். அப்போது, அவர் சொன்ன வார்த்தைகளை ஹைதரபாத்தில் நடிகர் மோகன்பாபு செய்து காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மோகன்பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இவர்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.…
-
நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ” தேர்தல் ஆணையம், சிபிஐ., போன்ற அமைப்புகள் தன்னாட்சி பெற்றது என்று நினைக்க வேண்டாம். அவர்கள் பாஜக, அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்கள். விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த கட்சி போட்டியிடவே இல்லை. சின்னத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே சீமான் விவசாயிதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் கிடைத்துள்ளது. ஜி.கே.வாசனுக்கு சைக்கிள்…