Tag: #mettupalayam

  • மேட்டுப்பாளையம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

    மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை வழக்கில், தம்பியையும், அவரின் காதலியையும் வெட்டிக் கொன்ற அண்ணன் குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கோவை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி – பூவாத்தாள் தம்பதிக்கு, வினோத்குமார்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டில், கனகராஜ், வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற…

  • திருநெல்வேலி -மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுளது…….

    திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலானது, திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை வந்தடைகிறது. தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தெற்கு ரெயில்வே இது குறித்து வெளியிட்டுள்ள…