Tag: #meenakshitemple
-
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணியில் கதிர் அறுப்பு திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற 64 திருவிளையாடல் புராணத்தில் சிந்தாமணியில் உள்ள விவசாயி அறுவடைக்கு தயாரான நெற்களை அறுக்க முடியாமல் தவித்த போது கடவுள் சுந்தரேஸ்வரர் விவசாய கூலிகளாக வந்து நெல் அறுவடை செய்து கொடுத்த நிகழ்வையை கொண்டாடும் விதமாக சிந்தாமணி பகுதியில் தைப்பூசத்தின் 13 ஆவது நாள் கதிர்…
-
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார், இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளி வீதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூய்மை பணிகளை மேற்கொண்டார், முன்னதாக, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில்…