Tag: #medicalservice
-
பிரபல தேசிய ஆங்கில பத்திரிகையான பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் கீழ் 8 விருதுகளை அளித்துள்ளது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் சார்பில் ஹெல்த்கேர் அவார்டு 2024 விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கேஎம்சிஹெச் மருத்துவமனை 8 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அவசரகால மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, இருதய மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, நரம்பியல் மருத்துவத்தில்…