Tag: #mataarmrithanandhamayi
-
கோவை நல்லாம்பாளையத்தில் இரண்டு நாள் பிரம்மஸ்தான மஹோத்சவம் நிறைவடைந்தது. கோவை– இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் இடம்பெற்ற தமது அருளுரையில் அம்மா பின்வருமாறு கூறினார், “இப்படைபில் உள்ள அனைத்துயிர்களுக்கும் இடையே ஒரு தாள லயம் உள்ளது. நாம் தனிப்பட்ட தீவுகள் அல்ல, மாறாக ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் ஆவோம். முதலில் நாம் மாறுவதற்கு முயல வேண்டும். பின் நம்மைச் சுற்றி உள்ள உலகை நாம் மாற்றலாம். பலர் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள், செயல்படாமல்…
-
மாதா அம்ருதானந்தமயி தேவி 24-வது பிரம்மஸ்தான மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நல்லாம் பாளையத்தில் அமைந்துள்ள அம்ருத வித்யாலயத்தில், ஊக்கமளிக்கும் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். அவரது அருளுரையில் இயற்கை ஒரு சக்திவாய்ந்த சக்தி ஆகும். அது காப்பதைப் போலவே அழிக்கும் தன்மையும் கொண்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம். இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தக் கற்றுக்கொள்வோம்” என்றார் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி கே அருணாசலம்், காமாட்சிபுரம்…