Tag: #mahakumbhmela

  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா வருவது ஏன்? – சுவாரஸ்யத் தகவல்கள்

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 அன்று வட இந்தியாவில் அமைந்துள்ள பிரியாக்ராஜ் நகரில் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மீக கொண்டாட்டத்தை காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களும், புனிதர்களும் ,யோகிகளும் கலந்து கொண்டுள்ளனர். .கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார்  24 கோடி மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மகா கும்பமேளா  பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது மகர  சங்கராந்தி…

  • மகா கும்பமேளாவில் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான் – வைரலாகும் புகைப்படம்

    நாடு முழுவதும் தற்போது 2025 மகா கும்பமேளா பற்றிய செய்திகளே இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியாவெங்கும் உள்ள மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், மகா கும்பமேளாவில் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானும் சல்மான் கானும் காவி நிற உடையணிந்து கங்கையில் குளிப்பது போல் காட்சியளிக்கிறது.  இந்தப் புகைப்படம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது,