Tag: #library
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி ராமையன்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு சாணாம்பட்டி ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையைப் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம்,உணவு தானியக்கிடங்கு.பள்ளி வகுப்பறை கட்டிடம், விதை சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட 20 கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு,…
-
கோவை மாநகரில் இரண்டாவதாக கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 500 ஆட்டோர் நூலகங்களை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார் மக்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில் நூலகம் என்ற திட்டம் மாநகர காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது நிகழ்வாக 500 ஆட்டோக்களுக்கு நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து…