Tag: #konkanar
-
பதினெண் சித்தர்களில் கொங்கணருக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கேரளத்தின் கொங்கண தேசத்தில் தான் அவர் அவதரித்தார். கொங்கணர் தொடக்கத்தில் மிகுந்த அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தன் பெற்றோருக்கு உதவியாக கலங்கள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, அதிக பேராசை கொண்டு . ‘பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அவளது…