Tag: #kodanadu

  • ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சம்மனுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 19 அன்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது, பங்களாவின் அறைகளை பார்வையிட்ட பிறகு ஏதேனும் கேள்விகள் எழுப்பியாரா…

  • கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் – 2 பேரிடம் விசாரணை 

      கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.கொடநாடு பங்களாவில் புகுந்த கொள்ளை கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி”க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ்…

  • 7 வருடங்களுக்கு கோட நாட்டில் சசிகலா

    சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தோழி சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்கிறார். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும் சசிகலா வும் கோடநாடு பங்களாவில் தங்கி சென்றனர். பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு 2017ம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை ஆகியவை நடைபெற்றது  அச்சம்பவம் நிகழ்ந்தது முதல் சசிகலா அங்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா வின்…