Tag: #kmchospital

  • கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் பற்றிய கருத்தரங்கு

    கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 2250 படுக்கை வசதியுடன் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான  கே.எம்.சி.ஹெச், கோயம்புத்தூர் சமீபத்தில், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (Gastroenterology and Hepatology) குறித்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கு கேஸ்ட்ரோஹெப்கான் என்ற பெயரில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு,…