Tag: #kmch
-
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 2250 படுக்கை வசதியுடன் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.ஹெச், கோயம்புத்தூர் சமீபத்தில், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (Gastroenterology and Hepatology) குறித்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கு கேஸ்ட்ரோஹெப்கான் என்ற பெயரில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு,…
-
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கேஎம்சிஹெச் தனது சமூக கடமைகளில் ஒரு பகுதியாக ஈரோடு நல்லாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி சென்ட்ரல் அமைப்புடன் இணைந்து டாக்டர் என்ஜிபி பிளாக் என்ற புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 8 வகுப்பறைகள், ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகம் அமைந்துள்ளன. கேஎம்சிஹெச் மருத்துவமனை…
-
இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. தி வீக் -ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2024 என்ற இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தி வீக் பத்திரிகை சார்பில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற விழாவில் கோவையின் சிறந்த பல்துறை…
-
உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவை காளப்பட்டி டாக்டர். என்.ஜி.பி கலைக்கல்லூரியில் 11 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதோடு, விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியை டாக்டர் என்.ஜி.பி கல்விகுழும செயலர் தவமணி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றினார். விழாவில் உ.வே.சாமிநாத ஐய்யர் விருது பேராசிரியர் பாண்டு ரங்கனுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்துரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கும் டாக்டர் நல்ல. பழனிச்சாமி பிறதுறைத்…
-
A 17-year-old boy met with a road accident and was declared brain dead. The family donated his organs. To maximise the utility of organs, the liver transplant team of doctors decided to split the liver into two halves and transplant to two different individuals waiting for liver transplant. Usually in such conditions one recipient would…
-
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஒரே கல்லீரலை இருவருக்கு பொருத்தி கே எம் சி ஹெச் மருத்துவமனை சாதனை
முன்னணி பல்துறை மருத்துவமனை யா ன கே எம் சி ஹெ ச்-ன் கல்லீ ரல் சி கிச்சை ப் பி ரிவா னது கல்லீ ரல் செ யலிழப்பு மற்றும் கல்லீ ரல் மா ற்று அறுவை சி கிச்சை களுக்குப் பெ யர் பெ ற்றது. பல்வே று சி க்கல் நி றை ந்த சி கிச்சை களை வெ ற்றிகரமா க செ ய்துள்ளது. தற்போ து மே லும் ஒரு…
-
2nd International Conference on Multidisciplinary Perspective in Engineering, Business Management, Social Sciences, and Technology towards Sustainable Living – 2024. Dr. N.G.P. Institute of Technology – Coimbatore, in partnership with London American City College – Dubai, successfully convened the 2nd International Conference on Multidisciplinary Perspective in Engineering, Business Management, Social Sciences, and Technology towards Sustainable Living…
-
பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. டிசம்பர் 1-ம் தேதியன்று கோவையில் 28-ஆம் ஆண்டின் “கேஎம்சிஹெச் கோவை மாரத்தான் 2024” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கே. ரங்கநாயகி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை…
-
சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) உலகம் முழுவதும் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உடல் நலப் பிரச்சினையாகும். வயதாக ஆக இந்தப் பிரச்சினை அதிகரிக்கிறது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட 10% வரை அதிக வாய்ப்புள்ளது. சீரற்ற இதயத் துடிப்பு நோய் குறித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் KMCH Center of Excellence for Atrial Fibrillation and AF Clinic என்ற சிறப்பு சிகிச்சை மையத்தை கேஎம்சிஎச் மருத்துவமனை துவக்கியுள்ளது. பயிற்சி…
-
நாற்பதே நிமிடத்தில் இதயம் மற்றும் கல்லீரல் ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் இருந்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயமும், கல்லீரலும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 34 வயதுடைய ஒருவர் சாலை விபத்தில் தலையில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது குடும்பம் முன்வந்தனர். தானமாக பெறப்பட்ட உறுப்புகளை கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு…