Tag: kimjanyung

  • மகன் கண் முன்னரே தூக்கிலிடப்பட்ட தாய்; சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணன்

    இதனால், ஆத்திரம் கொண்ட பாதுகாவலர்கள், சிறைவாசிகள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட செய்தனர். அவர்களின் மத்தியில் ஷின் டாங்கை நிறுத்தினர். சிறுவனின் கண் முன்னரே தாயை தூக்கில் போட்டனர். அடுத்து, சகோதரரை சுட்டுக் கொன்றனர். ஆடிப் போனான் ஷின் டாங். ஒரு வேளை உணவுக்காக பெற்ற தாயையும், உடன் பிறந்தவனையும் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்தது. அதே வேளையில், சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்து போய் விட வேண்டுமென்று சிறுவன் கங்கணம்…

  • சிறையில் உணவுக்காக தாயை காட்டிக் கொடுத்த சிறுவன்… அப்புறம் என்ன நடந்தது?

    அம்மாவும், அண்ணணும் சிறையில் இருந்து தப்பிக்க பாக்குறாங்க; பசிக் கொடுமையால் பெற்றவளையை காட்டி கொடுத்த சிறுவன்! தற்போது, உலகின் மிக மோசமான சர்வாதிகாரியாக பார்க்கப்படுபவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வல்லரசுகள் போல ராணுவ வல்லமை கொண்டிருந்தாலும் வடகொரியா வறுமையில் உழழும் நாடு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதால் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், நீங்கள் என்ன வேலை பார்க்க வேண்டும். செல்போனில் என்ன பார்க்க வேண்டும்…