Tag: #kimjanwung
-
சினிமா, தகவல் தொடர்பு என்று எடுத்துக் கொண்டால் வடகொரியாவில் யாரும் வெளிநாட்டு படங்களை பார்க்க கூடாது. அரசே தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒன்றை நடத்துகிறது. இதில், காலையில் அந்த நாட்டு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். அரசின் அறிவிப்புகள், சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னை போற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும். வெள்ளத்தில் சென்று கிம் ஜாங் மக்களை மீட்பது போன்ற குறும்படங்கள் எல்லாம் ஒளிபரப்பாகும். இதுதான், வடகொரிய தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களின் நிகழ்ச்சிகளாக இருக்கும். மக்களுக்கு மனம்…
-
கடந்த 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து ஜப்பான் , ஜெர்மனியை தோற்கடித்தன. ஜெர்மனியை இரண்டு துண்டாக பிளவுபடுத்தின. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று புதிய நாடுகள் உருவாகின. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவின் ஆளுமைக்கு கீழேயும் மேற்கு ஜெர்மனி அமெரிக்காவின் ஆளுமைக்கு கீழேயும் வந்தன. கொரிய வளைகுடாவில் ஜப்பானின் ஆளுமை முடிவுக்கு வந்தது. இதனால், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நேசநாடுகள் ஜெர்மனியை பிரித்தது போலவே…