Tag: #kgmhospital

  • 22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை

    22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை கோவை,; பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு, மூளையில் சிறுதுளை அறுவை சிகிச்சையை, கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவ குழுவினர், வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.   மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் கூறியதாவது:   பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, தலை 33 முதல் 35 செ.மீ., இருக்க வேண்டும். இக்குழந்தைக்கு, மூளையில் உள்ள திரவம் எளிதாக, முகுது தண்டுவடத்திற்கு சென்று வருவதில் அடைப்பு இருந்தது. இச்சிக்கலால், தலையின் அளவு பெரிதாக இருந்தது.…

  • மருத்துவ சேவையே மக்கள் சேவை  கே.ஜி.எம் மருத்துவமனை வெள்ளி விழா கோமகன் – டாக்டர் என்.எஸ்.குமரேசன்

    “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” நோய் இன்னது என்று ஆராய்ந்து, அதன் காரணத்தைத் தெரிந்து, நோயினைப் போக்கும் வழியை, உடலுக்கு தகுந்தவாறு செய்ய வேண்டும் என வள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி கோவை கே. ஜி.எம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் டாக்டர் என்.எஸ்.குமரேசன் 1987-ம் ஆண்டில் கே.ஜி.எம். கிளினிக்கை தொடங்கினார். டாக்டர் குமரேசன் தன்னை நாடி சிகிச்சை பெற வருபோரிடம் கனிவான பேச்சு,…