Tag: #kghospital

  • 22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை

    22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை கோவை,; பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு, மூளையில் சிறுதுளை அறுவை சிகிச்சையை, கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவ குழுவினர், வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.   மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் கூறியதாவது:   பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, தலை 33 முதல் 35 செ.மீ., இருக்க வேண்டும். இக்குழந்தைக்கு, மூளையில் உள்ள திரவம் எளிதாக, முகுது தண்டுவடத்திற்கு சென்று வருவதில் அடைப்பு இருந்தது. இச்சிக்கலால், தலையின் அளவு பெரிதாக இருந்தது.…

  • கே.ஜி.மருத்துவமனையின் 50வது ஆண்டு விழா

    கே.ஜி.மருத்துவமனை யின் 50வது ஆண்டு விழா, தனியார் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய ஹெல்த்கேர் வழங்குனர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் கிர்தர் கியானி 50ம் ஆண்டு மலரை வெளியிட்டு பேசுகையில்: மருத்துவத்துறையில் கே.ஜி.மருத்துவமனை 50 ஆண்டுகள் சேவை செய்து, சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற சேவைகளை, சில மருத்துவமனைகள் மட்டும்தான் செய்ய முடியும். இந்த சாதனை மேலும்…