Tag: #karathy #school #karathyschool #award #marshearts
-
Art, award, Blog, chennai, Chennai, Education, Entertainment, Madurai, Madurai, School, special, Student, Tamilnadu
கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா
கோவை சுந்தராபுரத்தில் கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் கராத்தே விஜூ தலைமையில் நடைபெற்ற கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஜெரால்ட், குனியமுத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் செல்வ பாண்டியன், வக்கீல் ப்ரீத்தி, தலைமை காவலர் ஆறுமுகம், தாய் டிவி நிறுவனர் கோபால், அகாடமி தலைவர் காளியப்பன்,சிலம்ப ஆசான் கேசி.ஆ.சிவக்குமார்…