Tag: #kanimozhi
-
ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்த லுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கும் என நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வலுவான செல்வாக்குடன்…
-
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். கணக்கு தப்பாக போய் கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்றார். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார். திமுக வெற்றி அசைக்க முடியாத…
-
திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, தி.மு.கவை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்…
-
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மக்கள் தேவை குறித்து கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர். இந்த குழுவில் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்புக்குழு செயலாளர், . அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா,…