Tag: #kadeswarasubramanian

  • ​கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி

    கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.…

  • கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு புஷபாஞ்சலி

    1998 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  • அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டுகால இந்துக்களின் எழுச்சி போராட்டத்திற்குப் தீர்வு – இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. நீண்ட நெடிய இந்துக்களின் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும்.குடும்பத்துடன்…

  • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மன் குளத்தில் வீடுகளுக்கு அட்சதை வழங்கிய இந்து முன்னணி மாநில தலைவர்  காடேஸ்வரா சி. சுப்ரமணியம்

    ​அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு  அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து முன்னணி மாநில தலைவர்  காடேஸ்வரா சி. சுப்ரமணியம்  தலைமையில் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டது . இந்து முன்னணி ஆர் எஸ்…