Tag: #isha #ishamahasivarathiri #mahasivarathiri #cbe #isha #TheKovaiHerald

  • ஈஷா மகா சிவராத்திரி விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…

  • கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர்…

  • ​​Prime Minister Modi wishes Isha Mahashivratri a grand success!

    The Prime Minister of India, Narendra Modi, has wished for the Mahashivratri festival to be held under the leadership of Sadhguru at the Isha Yoga Center in Coimbatore. In a letter to Sadhguru, the Prime Minister has said, “Heartiest congratulations to everyone at Isha Foundation and to the countless devotees of Lord Shiva who are…

  • ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா அமித்ஷா பங்கேற்கிறார்

    கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா பேசுகையில்,‘‘ ஈஷாவில் 31-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஈஷாவில்…

  • Untitled post 7820

    ஈஷா மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 25 அன்று நடக்க உள்ளது,சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார், மேலும் சத்குரு நள்ளிரவு மகா மந்திர தீட்சை வழங்க உள்ளார்.