Tag: #internationalmensday
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச ஆண்கள் தினம் கல்லூரியின் அகத் தரமதிப்பீட்டுக் குழுவின் (IQAC) சார்பில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் 1992ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பா் 19 ஆம் தேதி சா்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சா்வதேச ஆண்கள் தின விழா நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவா் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் வளர்ச்சிக்கும்…