Tag: #hindutanmakkalsevaiyakkam
-
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்திந் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ராமர் சிலை, மற்றும் பதாகைகளை எடுத்து வந்து இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்ப வந்திருந்தனர். இது குறித்து லோட்டஸ் மணிகண்டன் கூறுகையில்,…