Tag: #hindumunnani
-
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி இசைவாணி மீது பஜனை பாடியபடி வந்து இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியினர், “I Am Sorry ஐயப்பா என்று சர்ச்சைக்குரிய வகையில் இசைவாணி பாடல் பாடி தற்பொழுது ட்ரெண்டாகி வருவதாகவும் இந்த பாடல் கோடிக் கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது. இசைவாணி கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பனை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாகவும் பெண்கள் ஏன் கோவிலுக்கு வரக்கூடாது என என்று…
-
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. நீண்ட நெடிய இந்துக்களின் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும்.குடும்பத்துடன்…
-
அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் தலைமையில் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டது . இந்து முன்னணி ஆர் எஸ்…