Tag: #haridwar
-
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 அன்று வட இந்தியாவில் அமைந்துள்ள பிரியாக்ராஜ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மீக கொண்டாட்டத்தை காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களும், புனிதர்களும் ,யோகிகளும் கலந்து கொண்டுள்ளனர். .கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 24 கோடி மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது மகர சங்கராந்தி…