Tag: #gurupooja

  • ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் குருபூஜை விழா

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை 5 மணி முதல் ஹோமம், ஆரத்தி, பூஜை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பஜனைக்குழு, பாலமலை அரங்கநாதர் பஜனை குழு, தண்டபாணி நாம சங்க கீர்த்தனை குழுவினரின் பஜனை, மேட்டுப்பாளையம் ஸ்ரீ வாசுதேவன் குழுவினரின் பஜனை, சுவாமி ஹரிவ்ரதானந்தரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .இதனையடுத்து காலை 7 மணி அளவில் வித்யாலய கொடியை சிறப்பு விருந்தினராக…

  • 68வது ஆண்டு குருபூஜை விழாவில்”பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

    கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடந்த சிரவையாதீன ஆதி குருமுதல்வர் குருமகாசந்திதானம் இராமானந்த சுவாமிகள் 68வது ஆண்டு நிறைவுக் குருபூஜை விழாவில் “பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அருகில் (இடமிருந்து) தென்சேரிமலை, திருநாவுக்கரசு நந்தவனம் திருமடம், முத்து சிவராமசாமி அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், வேளாண் கல்லூரி கல்வி இயக்குனர்…