Tag: #governmenthospital
-
கோவையில் காட்டெருமை தாக்கி வனக் காவலர் அசோக் குமார் உயிரிழந்த சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ஆம் தேதி மாலை, தடாகம் வன எல்லைக்குள் உள்ள தோலம்பாளையம் பகுதியில், விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு காட்டெருமையை விரட்டுவதில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சியின் போது, அசோக் குமாரை அந்த காட்டெருமை தாக்கியதால், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…
-
கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையிலெயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு…