Tag: #gknmhospital
-
கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் , குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின்…
-
G.Kuppuswamy Naidu Memorial Hospital, Coimbatore had organised ‘Run for Little Hearts’, an awareness run that was held on September 29th to aid children with heart defects and childhood cancers. September month being the Childhood cancer awareness month and September 29th being the World Heart Day, the marathon was scheduled in Mani Higher Secondary School, Papanaickenpalayam,…
-
கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், செப்டம்பர் 29-ஆம் தேதி ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தானை நடத்துகிறது. செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்கள், குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, அதே, செப்டம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை…
-
GKNM ¡OP ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் ‘மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்’ என்ற சாதனையை படைத்துள்ளது. கோயம்புத்தூர், ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி & வெளிநோயாளி மையம் (GKNM iOP) ‘மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்’ என்ற சாதனையை படைத்துள்ளது. ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், சர்வதேச பதிவுகளின் (IPR) படி நிகழ்வை நடத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் வெளியிட்டிருந்தது. அதன்படி, 22 ஜூன் 2024 அன்று ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும்…