Tag: #geminicircus
-
குழந்தைகள் முதல் பெரியவர் வரை சர்க்கஸ் என்றாலே குஷியாகி விடுவர். சினிமாவை தவிர பொழுதுபோக்கு இல்லாத நகர மக்களுக்கு சர்க்கஸ் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சர்க்கஸ் உலகின் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஜெமினி சர்க்கஸ் தற்போது கோவை சிங்காநல்லூரில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 73 ஆண்டு கால பழமையும் பாரம்பரியமும் கொண்ட இந்த சர்க்கஸில் 100க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கலைஞர்கள் வித விதமான சர்க்கஸ்களில் ஈடுபட்டு குழந்தைகளையும், சர்க்கஸ் ரசிகர்களையும்…
-
The maiden performance of Gemini Circus under the leadership of M.V. Shankaran and K.Sahadevan was held on August 15, 1951 in Billimoria town, Gujarat. During the year 1953, K.T.Kunhikannan and K.S. Menon joined the Gemini Circus as partners. After two years, K.S. Menon left and started his own Circus. But T.K. Kunhikkanan continued for nearly…