Tag: #garbage

  • காட்டு யானைக்கு உணவாகும் பிளாஸ்டிக் கழிவுகள்

    கோவை மருதமலை அடிவாரப் பகுதி  சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்குகளில் காட்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் சம்பவம் அனைவரும் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மருதமலை கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம் அதேபோல மருதமலை வனப்பகுதி ஒட்டியுள்ள சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கிடங்குகள் உள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரக்கூடிய மருந்து கழிவுப்பொருள் வீட்டின்…