Tag: #ganthi #ganthiaward #gandhimemorialcbe #thekovaiherald
-
கோயம்புத்தூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகம் (MGM) கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது உன்னதமான கொள்கைகளையும் மக்களுக்கு விளக்குவதற்காக இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் வந்த மகாத்மா காந்தி, புகழ்பெற்ற விஞ்ஞானியும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடு அவர்களின் போத்தனூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நிகழ்வின் நினைவாக, அவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மகாத்மா…