Tag: #evvelu

  • 2026ல் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் ஏ.வ.வேலு உறுதி

    ​கோவை மாநகர பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை பொதுப்பணித்துறைகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, “கடந்த முறை கோவை வந்திருந்த போது மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது போல கல்வி நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூரிலும் நூலகம் கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை முதல்வரிடம் எடுத்துச் சென்றேன். அதன் அடிப்படையில் 2024-25 நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம் மற்றும்…