Tag: #electronics
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை சார்பில் ‘சிங்க்ரானிக்ஸ் 2K24’ என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான தொழில்நுட்பப்போட்டிகள், கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும்செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் வி.சித்தார்த்தன் வரவேற்றார். கோயம்புத்தூர், ஐஎன்எஸ் அக்ரானியின் கல்வி அதிகாரி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கேப்டன் டி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக்…