Tag: #electricscooter
-
கோவையை சேர்ந்த சிவசங்கரி என்ற இளம் பெண் எம்.டெக்., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்தவர். படிப்பை முடித்தவர் புதியதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற முனைப்பில் புதிய மின்னணு தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். தொடர்ந்து, இரு சக்கர பெட் ரோல் வாகனங் களை, அப்படியே மின்சார வாகனமாக்கும் தொழில் நுட்பத்தில் வல்லுநராக மாறினார். பெட்ரோல் ஸ்கூட்டரை மின்வாகனமாக மாற்றுவதோடு மட்டு மல்லாமல், புனேவிலுள்ள இந்திய அரசின் ‘ஆட்டோ மேட்டிவ் ரிசர்ச் அசோசி யேசன் ஆப் இந்தியா’ மற்றும் தமிழக…