Tag: #educationalaward
-
கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது. புதுடில்லியில் நடை பெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் பாட்னர்ஷிப் விருது வழங்கும் விழாவில் டைமண்ட் வின்னர் என்ற விருதினை தொழில் மற்றும் கல்வி கூட்டான்மையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் சார்பாக கல்வித்…