Tag: doctors

  • ராயல் கேர் மருத்துவமனையில் பூஞ்சை ஒவ்வாமை நோய் குறித்து கருத்தரங்கம்

    ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை (அஸ்பெர்கில்லோசிஸ்) நோய் குறித்த சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை சார்பில் அலர்ஜிக் பிராங்கோபல்மனரி அஸ்பெர்கில்லோசிஸ் (மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை) மற்றும் க்ரானிக் பல்மனரி ஆஸ்பெர்கில்லோசிஸ் (நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை ) பற்றிய ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நுரையீரல் துறையின் முக்கிய…