Tag: #devaram

  • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்  ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியின் எட்டாம் நாள் சொற்பொழிவு

    கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்   நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் எட்டாம் நாள் சொற்பொழிவு நிகழ்வில் ஆன்மீக உரை வழங்க சொ.சொ.மீ சுந்தரம் பங்கேற்று அருளாளர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் குறித்து ஆன்மீக உரையாற்றினார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணன். இவ்விழாவில் அரிமளம் சுந்தர சுவாமிகள் திருக்கோவிலை கட்டிய சிவராமன் செட்டியாரின் ஐந்தாவது தலைமுறை சோமசுந்தரம் செட்டியார்…