Tag: #cultureclub
-
வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்து ராம்ராஜ் காட்டன் இந்த ஆண்டு வேட்டி வாரம் 2025 ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாட ரூ.695/க்கு கல்சர் கிளப் கலர் சர்ட் மற்றும் வேட்டி அறிமுகம் செய்துள்ளனர். இந்திய தேசிய பாரம்பரியம் ஒவ்வொரு நிலையில் அனைவருக்கும் பரந்து விரிய இந்த வேட்டிவாரம் தயாரிப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். ராம்ராஜ், விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடைய வாங்கும் விலையில் இந்த…