Tag: #crime
-
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது தொடர் கதையாக உள்ளன. உள்துறை பொறுப்பினையும் வகிக்கும் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை , நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வல லைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஜெயக்குமார் மரணம்,பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது வீட்டின் பின்புறம்…
-
7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும், சென்னையைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது, கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னிலையில் கணவரின் சொந்த ஊரில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஸ்தூரி குடும்பத்துடன் சென்றபோது எஸ் 9 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த கஸ்தூரிக்கு திடீரென வாந்தி…
-
கோவை கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் வயது 21, முத்துக்குமார் (வயது 19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். மூத்த மகன் குடிபோதையில் வீட்டில் இருந்த செம்பை எடுத்து தந்தையின் தலையில் அடித்து உள்ளார். அப்பொழுது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில்…