Tag: #cpradhakrishnan

  • Governor of Maharashtra pays homage to Former PM Manmohan Singh

    C.P.Radhakrishnan, Governor of Maharashtra paid homage to Former Prime Minister Manmohan Singh at Manmohan Singh’s home in New Delhi​.

  • குண்டு வைத்தவரை, தியாகி போல சித்தரிப்பது நல்லதல்ல!- சிரவணபுரம் மடத்தில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

    கோவை சிரவணபுரம் கெளமார மடாலயத்தில், சிரவை ஆதீன ஆதிகுரு ராமானந்த சுவாமிகள் 68-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநர் குமாரசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாலையம் திருநாவுக்கரசு திருமடம் மெளன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை…

  • பிரகதி மருத்துவமனையில் புதிய பிரிவுகளை  சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் தலைமையில் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிராவின் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய பிரிவுகளை துவக்கி வைத்தார். மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள் விபத்து & அவசரநிலை பிரிவு, எலும்பியல் & மூட்டு மாற்று பிரிவு, இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று பிரிவு,ஆர்த்ரோஸ்கோபி & காயம் பிரிவு, முதுகெலும்பு அறுவை சிகிச்சை…

  • புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

    புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி யேற்றுக் கொண்டார். புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநரா கவும், தெலங் கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜக சார்பில் தென்சென்னை தொகுதி யில் போட்டியிடுகிறார். இதையடுத்து, தெலங் கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகள், ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கூடுதலாக ஒப்படைக்கப் பட்டன. தெலங்கானாவில் இரு தினங்களுக்கு முன் பதவி யேற்ற சி.பி.ராதாகிருஷ் ணன் நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், பொறுப்பு துணைநிலை…