Tag: #cpi

  • திமுக தலைமையிலான கூட்டணி நிரந்தர கூட்டணி – முதல்வர் ஸ்டாலின்

    திமுக தலைமையிலான கூட்டணி, கொள்கை கூட்டணி மட்டுமல்லாமல் நிரந்தர கூட்டணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ​பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லக்கண்ணுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் நான் நேரில் வாழ்த்து…

  • தமிழகத்தில் வாக்கு கேட்கிற உரிமை மோடிக்கு இல்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேட்டி

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயகம் காப்பாற்றப்படவும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்படவும் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் நாடு பேராபத்தை சந்திக்கும். இந்தியா கூட்டணி…