Tag: #corporationcommissioner

  • ​மாநகராட்சி ஆணையாளரிடம்  கோரிக்கை மனு அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

    ​கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள  ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த நீரை அங்கு நிரப்பினால் சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட நீரை அந்த ஏரியில் நிரப்பும் திட்டத்தை கைவிடவும், சின்னவேடம்பட்டியில் 2வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி அதை முறையாக பராமரிக்க வேண்​டியும், மேலும் கோவை விமான நிலையம் அருகே 23 வார்டு அசோக் லே அவுட் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கவும், எம்.ஜீ.ஆர் நகர்…

  • மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை செல்லும் கோவை மாநகராட்சி பணியாளர்கள்

    கோவை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக 400க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களை தேவையான உபகரணங்கள் அத்தியாவசிய பொருள்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார். 10 பேருந்துகள் 5 லாரிகளில் மீட்பு பணிகளுக்கு தேவையான  உபகரணங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் கோவை மாநகராட்சி பணியாளர்கள் சென்னை சென்று உள்ளனர். இந்நிகழ்வில் பணியாளர்களுடன் உரையாடிய மாநகராட்சி ஆணையாளர் பணிகளை பாதுகாப்புடனும் சிறந்த முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.