Tag: #coimbatorecoorparation
-
கோவை மாநகரத்தின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால், அதை குறைக்கவும், மக்களுக்கு வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதியை ஏற்படுத்தி தரவும், கோவை மாநகர காவல் துறையினருடன் கைகோர்த்து, கோவை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. ‘சாலையோர பார்க்கிங் திட்டம்’ வாகனங்களை சாலைகளின் ஓரங்களில் முறைப்படி நிறுத்தாமல் செல்வதாலும், மணிக்கணக்கில் அதை அங்கேயே வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்வதாலும் சாலையோரத்தில் பார்க்கிங் செய்வது முறையற்று உள்ளது. இதை முறைப்படி முன்னெடுக்கவும், இதன் மூலம் சாலைகளில் நெரிசல்…