Tag: #christmas

  • அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா – திரைப்பட நடிகர் பிரதீப் ஜோஷ் பங்கேற்பு

    அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நலம் மையம் சார்பில் கோவை புலியகுளம் புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் கிறிஸ்மஸ் குதூகல கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதனை கௌரவ ஆலோசகர் மில்டன் துவக்க ஜெபம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளரும், சமூக ஆர்வலரும் திரைப்பட நடிகருமான பிரதீப் ஜோஸ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் பாடல் பாடி ஏழை…

  • புரோஜோன் மாலில் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ

    கோவை புரோஜோன் மாலில் முதன் முறையாக நகரின் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புரோஜோன் மால் மைய இயக்குனர் அம்ரிக் பனேசர், செயல்பாட்டுத்தலைவர் முசாமில் ஜிங்ரு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் சகாயநாதன், தொழில்நுட்ப தலைவர் எஸ்வந்த் ராவ் கூறியதாவது, “ஒவ்வொரு விழாக்காலங்களிலும் கோவை மக்களுக்காக பல பிரம்மா ண் டங் களை அறிமுகப் படுத்தும் சரவணம்பட்டி புரோஜோன் மால் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மால்…

  • மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் கிறிஸ்தவன்தான் – கோவை விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    எஸ்பிசி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சத்தி சாலை, ஆம்னி பேருந்து நிலையம் எதிரேயுள்ள, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் டிச.18ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: “ஒட்டுமொத்த உலகையே மகிழ்விக்கும் விழா என்றால் அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும்தான். அதுவும் கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் படித்தது டான் போஸ்கோ பள்ளியில்,…

  • From Bethlehem to Today: The Timeless Spirit and Traditions of Christmas

    Dheepa Ravikumar Christmas, celebrated annually on December 25, is a religious and cultural festival commemorating the birth of Jesus Christ, whom Christians believe is the Son of God. The name “Christmas” originates from the term “Mass of Christ,” referring to the Eucharist service held to honor Jesus’s birth. As a central liturgical feast in Christianity,…

  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 1 டன் கேக் தயாரிப்பில் ஹாஷ் 6 ஹோட்டல்…

    கோவை மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஹாஷ் 6 ஹோட்டலில் 1 டன் கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் திருவிழா நடந்தது, இதில் உலர் பழங்கள் பானங்கள் கலந்து கேக் கலவை செய்தனர்,விழாவில் சிறப்பு விருந்தினர் மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் மற்றும் சர்வதேச ரோட்டரி 3201 ரோட்டேரியன் AKRFC Dr, லீமா ரோஸ் மாட்டின் கலந்து கொண்டார், உடன் ஹாஷ் 6 ஹோட்டலின் தலைமைச் செஃப் ராஜா, ஹோட்டல் பொதும் மேலாளர் சுசின் உள்ளிட்டோர்.